Category: Movie Reviews

டைட்டானிக் – காதலும் கவுந்து போகும் விமர்சனம்: காதல் கதைகள் ஓகே… ஆனால் திரைக்கதை கவிழ்ந்துவிட்டதா?

காதல், பிரேக்கப், கல்யாணம் என சுவாரஸ்யமான கதைக்களம் இருந்தும், சிரிக்க வைக்க வேண்டிய காட்சிகள் பல இடங்களில் சோதிக்கின்றன. எதிர்பார்ப்பை முழுமையாகப் பூர்த்தி செய்ததா டைட்டானிக்? காதல் என்றாலே சண்டை, சமாதானம், பிரேக்கப், பழைய காதல் நினைவுகள் என ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கும். அதிலும் திருமணத்திற்கு முன்பு பழைய காதல் கதைகளைச் சொல்ல வேண்டுமா, மறைக்க வேண்டுமா என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும். இப்படி இன்றைய இளைஞர்களின் காதல் மற்றும் திருமண வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியிருக்கும்…

Black Gold Movie Review: தங்கமான கதைக்கரு… திரைக்கதையில் கோட்டை விட்ட படம்!

Black Gold Movie Review: தங்கமான கதைக்கரு… திரைக்கதையில் கோட்டை விட்ட படம்! தலைமுடிக்கும் இவ்வளவு பெரிய விலையா? வித்தியாசமான கதையுடன் வந்த Black Gold… ஆனால் ரசிகர்களைக் கவர்ந்ததா? எம்.எம். ஸ்டுடியோஸ் சார்பில் மூர்த்தி தயாரித்து, ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கும் படம் Black Gold. வெற்றி, பிரியா லயா, லிவிங்ஸ்டன், அபிராமி வெங்கடாச்சலம், ஏ. வெங்கடேஷ், ராமர், அருள் டி. சங்கர், துளசி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். தீரன் அருண்குமார் எழுதி இயக்கியிருக்கிறார். இந்த வாரம்…

ஜான் டோ (John Doe) – வித்தியாசமான கதை… ஆனால் தடுமாறும் கிளைமாக்ஸ்!

மேற்கத்திய பெயர்களையும், சைக்கலாஜிக்கல் த்ரில்லர் அம்சங்களையும் மட்டும் வைத்துக்கொண்டு ஒரு படத்தைச் சுவாரஸ்யமாக்கிவிட முடியாது. கதையின் மண்ணின் மணமும், திரைக்கதையின் அழுத்தமும், குறிப்பாக கிளைமாக்ஸின் தாக்கமும் மிக முக்கியம் என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்துகிறது ‘ஜான் டோ’. இன்று வெளியாகியுள்ள சைக்கலாஜிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படமான ‘ஜான் டோ’ (John Doe), இயக்குநர் மதுமிதா இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ளது. சஞ்சனா நடராஜன், அனுபமா குமார், ஸ்ருஷ்டி சிங், படவா கோபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில்…

சிங்காரம் (Singgaramm) Movie Review

சிங்காரம் திரைப்பட விமர்சனம்: நகைச்சுவையுடன் நரிக்குறவர் சமூகத்தின் உரிமைக் குரலாக ஒலிக்கிறாரா யோகி பாபு? தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகத் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ள யோகி பாபு, தற்போது கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘சிங்காரம்’ (Singgaramm). சமூகப் பிரச்சினைகளை நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் சொல்லும் முயற்சியாக உருவாகியுள்ள இப்படத்தை கே.வி. கதிர்வேலு இயக்கியுள்ளார். நரிக்குறவர் சமூகத்தின் வாழ்வியல், அடையாளம் மற்றும் அடிப்படை உரிமைகளுக்கான போராட்டத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.…

Baththa Review

பத்தா திரைப்பட விமர்சனம்: சிரிப்பும் பதற்றமும் கலந்த வித்தியாசமான கேங்ஸ்டர் கதை! விஜய் சேதுபதி – சாய் ப்ரித்வி ராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘பத்தா’, ஒரு ரவுடிக்கும் பள்ளிச் சிறுவனுக்கும் இடையே நடக்கும் எதிர்பாராத சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம். காமெடி, எமோஷன், பதற்றம் என மூன்றையும் கலந்து ஒரு சின்ன கதையை சுவாரஸ்யமாக சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் பாலாஜி தரணிதரன். பத்தா – ஏரியாவே பயப்படும் ரவுடி! ஏரியாவில் பெயர் சொன்னாலே எல்லாரும்…

Yezhu Kadal Yezhu Malai Review

ஏழு கடல் ஏழு மலை விமர்சனம்: நிவின் பாலி – சூரியின் பயணம் எப்படி? ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. வழக்கமான காதல் கதையைப் போல இல்லாமல், காதல், காலம், மனித வாழ்க்கை, உயிர்களின் இருப்பு என கொஞ்சம் வித்தியாசமான விஷயங்களை பேசும் படமாக இது அமைந்திருக்கிறது. 4,000 ஆண்டுகளாக தொடரும் காதல்! படத்தில் சுமார் 4,000 ஆண்டுகளாக உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு…

Sigma Review

சிக்மா திரைப்பட விமர்சனம்: ஐடியா இருக்கு… ஆனா அதை தூக்கி நிறுத்துற திரைக்கதை இல்ல!   சிக்மா விமர்சனம்: ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் படம் சிக்மா. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சம்பத் ராஜ், ராஜு சுந்தரம் உள்ளிட்டவர்கள் நடித்திருக்கிறார்கள். ஒரு பெரிய கொள்ளை. அதுக்காக ஒரு வித்தியாசமான டீம். யாராலும் உடைக்க முடியாத ஒரு பாதுகாப்பு அமைப்பு. அதை உடைக்க போடப்படும் ஒரு பெரிய பிளான். இதெல்லாம் கேட்கும்போதே ஒரு நல்ல ஹெய்ஸ்ட் மூவிக்கான…