டைட்டானிக் – காதலும் கவுந்து போகும் விமர்சனம்: காதல் கதைகள் ஓகே… ஆனால் திரைக்கதை கவிழ்ந்துவிட்டதா?
காதல், பிரேக்கப், கல்யாணம் என சுவாரஸ்யமான கதைக்களம் இருந்தும், சிரிக்க வைக்க வேண்டிய காட்சிகள் பல இடங்களில் சோதிக்கின்றன. எதிர்பார்ப்பை முழுமையாகப் பூர்த்தி செய்ததா டைட்டானிக்? காதல் என்றாலே சண்டை, சமாதானம், பிரேக்கப், பழைய காதல் நினைவுகள் என ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கும். அதிலும் திருமணத்திற்கு முன்பு பழைய காதல் கதைகளைச் சொல்ல வேண்டுமா, மறைக்க வேண்டுமா என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும். இப்படி இன்றைய இளைஞர்களின் காதல் மற்றும் திருமண வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியிருக்கும்…









