Tag: New Tamil Movie Review

Black Gold Movie Review: தங்கமான கதைக்கரு… திரைக்கதையில் கோட்டை விட்ட படம்!

Black Gold Movie Review: தங்கமான கதைக்கரு… திரைக்கதையில் கோட்டை விட்ட படம்! தலைமுடிக்கும் இவ்வளவு பெரிய விலையா? வித்தியாசமான கதையுடன் வந்த Black Gold… ஆனால் ரசிகர்களைக் கவர்ந்ததா? எம்.எம். ஸ்டுடியோஸ் சார்பில் மூர்த்தி தயாரித்து, ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கும் படம் Black Gold. வெற்றி, பிரியா லயா, லிவிங்ஸ்டன், அபிராமி வெங்கடாச்சலம், ஏ. வெங்கடேஷ், ராமர், அருள் டி. சங்கர், துளசி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். தீரன் அருண்குமார் எழுதி இயக்கியிருக்கிறார். இந்த வாரம்…

ஜான் டோ (John Doe) – வித்தியாசமான கதை… ஆனால் தடுமாறும் கிளைமாக்ஸ்!

மேற்கத்திய பெயர்களையும், சைக்கலாஜிக்கல் த்ரில்லர் அம்சங்களையும் மட்டும் வைத்துக்கொண்டு ஒரு படத்தைச் சுவாரஸ்யமாக்கிவிட முடியாது. கதையின் மண்ணின் மணமும், திரைக்கதையின் அழுத்தமும், குறிப்பாக கிளைமாக்ஸின் தாக்கமும் மிக முக்கியம் என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்துகிறது ‘ஜான் டோ’. இன்று வெளியாகியுள்ள சைக்கலாஜிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படமான ‘ஜான் டோ’ (John Doe), இயக்குநர் மதுமிதா இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ளது. சஞ்சனா நடராஜன், அனுபமா குமார், ஸ்ருஷ்டி சிங், படவா கோபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில்…