Tag: Sports

தங்கம் வென்ற   தமிழக மாணவர்கள்!   🥇🔥 28 மாணவர்கள்…   32 பதக்கங்கள்!

தங்கம் வென்ற தமிழக மாணவர்கள்! 🥇🔥 28 மாணவர்கள்… 32 பதக்கங்கள்! WMSKF Indo–Sri Lankan Open Karate Championship 2026 போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 28 மாணவர்கள் சிறப்பாகப் பங்கேற்று 32 பதக்கங்களை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். கோவாவில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டிWMSKF (World Martial Sports Karate Federation) சார்பில் நடைபெற்ற Indo–Sri Lankan Open Karate Championship 2026 போட்டி கோவாவில் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட…